Wednesday, May 13, 2009

வன்னியில் இரத்தவெள்ள ஆபத்து இந்திய தேர்தல் முடிவிற்கு பின்

இன்றைய தேர்தலுக்கு பின் 'Bloodbath' மிகப் பெரிய பேரவல வெள்ளமாக பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதென பொதுவான பயம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. பாதுகாப்புச்சபை உடனடியாகத் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என உலக மன்னிப்புச் சபை கேட்டுள்ளது.

இதே நேரம் இலங்கையிலிருந்து வரும் செய்திகளிலிருந்து இந்திய தேர்த்தல் முடிவு வெளிவர முன்னர் விரைந்து போரை முன்னெடுத்து அடுத்த 48 மணித்தியாலத்தினுள் பாதுகாப்பு வலயத்தை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வர இலங்கையும் முடிவெடுத்துள்ளதாம்.
Source: Fear of 'bloodbath' turning into flood of misery after today, AI calls Security Council to act இம்மேடியாடேலி