Saturday, April 11, 2009

இலண்டனில் நடைபெற்ற மாபெரும் அணியில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட மக்கள் பங்கேற்பு

சனிகிழமை இலண்டனில் நடந்த மாபெரும் அணியில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்களித்து இலங்கையில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தவும் தமிழ்மக்களின் இலங்கையில் படும் துன்பங்களை வெளி உலகிற்கு கொண்டு வருவதில் மிக வெற்றியடைந்துள்ளனர். ரெம்பிள் எனும் இடத்தில் ஆரம்பித்து கயிட் பார்க் எனும் இடத்தில் முடிவுற்ற அணியில் வெளிநாட்டுமக்கள் உட்பட பிரிட்டிஸ் எம்பிக்கள், இலங்கை எம்பிக்கள் சர்வதேச,உள்ளூர் பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்டவ்ர்கலும் கலந்தது கொண்டு கருத்துகளை சொன்னார்கள்.
இது இலண்டன் வரலாறில் இடம் பெற்ற மாபெரும் அணியாக மாறியுள்ளது.
தமிழ்ர்களின் விடுதலையின் ஒற்றுமையும் வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக பிரி எப் எனும் பிரிட்டிஸ் போரம் அமைப்பு ஒழுங்கு பண்ணி முடித்துள்ளது..
http://www.tamilnet.com