Friday, April 10, 2009

சக்கரை வியாதிக்கு பெண்ணின் விரல்

சக்கரை வியாதிக்கு பெண்ணின் விரல்(லேடிஸ் பிங்கர் ) என ஆங்கிலத்தில் சொல்லப்படும் வெண்டிக்காய் அருமருந்தாக உள்ளது . ஒரு வெண்டிக்காயை சிறுதுண்டுகளாக
வெட்டி அதனை தம்பிளர் தண்ணிரில் போட்டு ,மூடி இரவு முழுவதும் வைத்து காலையில் அந்த நீரை மட்டும் குடித்து வந்ததால் சிலகிழஅமைகளில் மாற்றம் தெரிந்து , சில மாதங்களில் இல்லாமல் போய்விடும் .. இன்சுலின் பாவித்தவர்கள் இவ்வைத்தியம் முலம் இன்சுலின் மருந்ததை நிறுத்தி உள்ளார்கள் .. எனவே இந்த
இயற்கை வைத்தியத்தை பாதிக்கப்பட்டவர்கள் பாவித்து பலன் பெறுங்கள்.
மேலும் வாசிக்க

Please note that another name for Lady Finger (Bhindi ) is " OKRA ".

Last month in one of TV program I learnt of a treatment of Sugar
(Diabetes). Since I am diabetic, I tried it and it was very useful and my
Sugar is in control now. In fact I have already reduced my medicine.

Take two pieces of Lady Finger (Bhindi) and remove/cut both ends of each
piece. Also put a small cut in the middle and put these two pieces in
glass of water. Cover the glass and keep it at room temperature during
night. Early morning, before breakfast simply remove two pieces of lady
finger (bhindi) from the glass and drink that water.

Keep doing it on daily basis.

Within two weeks, you will see remarkable results in reduction of your
SUGAR.

My sister has got rid of her diabetes. She was on Insulin for a few
years, but after taking the lady fingers every morning for a few months,
she has stopped Insulin but continues to take the lady fingers every
day. But she chops the lady fingers into fine pieces in the night, adds

the water and drinks it all up the next morning. Please. try it as it
will not do you any harm even if it does not do much good to you, but U
have to keep taking it for a few months before U see results, as most
cases might be chronic.


No comments: