Thursday, April 09, 2009

இலங்கையை யுத்த குற்றங்களுக்காக சர்வதேச நிதிமன்றம் முன் நிறுத்த வேண்டும்

இரசாயன் நச்சு குண்டுகளை பாவிக்கும் இலங்கையை சர்வதேச நிதிமன்றமுன் நிறுத்த வேண்டும் மேலும் வாசிக்க
Sri Lankan Government uses Chemical Weapons in Vanni (Northern part of Sri Lanka) Warfront, WWW urges immediate dispatch of independent observers for inquiry into war crimes PDF Print E-mail
Click here to download the Report
Initial results of Independent investigations conducted by “War Without Witness” confirms that Sri Lankan Government uses Chemical Weapons in Vanni (Northern Part of Sri Lanka) war front both on civilians and its enemy combatants. Two victims were examined by a qualified independent doctor in Vanni ‘Safe Zone’ on 05th April and the initial results have been peer-reviewed by an experienced doctor in United Kingdom.
Read more...

புலம் பெயர் தமிழ்ர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது..

புலம் பெயர் தமிழர்கள் தற்போது நடத்தும் போராட்டங்களில் வெளிநாடு மக்களையும் அழைத்து செல்லுங்கள் ... அடுத்தகட்டமாக இதன் முக்கியம் உணரப்பட்டுள்ளது.. முக்கியமாக வெளி நாட்டு நிறுவனங்களால் சுட்டி காடப்பட்டு உள்ளது.. எனவே நீங்கள் அயலவர்கள்,வேலை நண்பர்கள், பாடசாலை பிள்ளைகளின் நண்பர்களை சேர்ந்த வெளி நாட்டு மக்களை அழைத்து செல்லுங்கள் .

Tuesday, April 07, 2009

உலகத்தமிழர் போராட்டங்கள் சர்வதேச செய்திதாபன்கள்

அண்மைய புலம் பெயர் தமிழர் போராட்டங்கள் செய்தித்தாபனங்கள் முலம் வெளி உலகையடைய வைத்து வெற்றியடைந்துள்ளனர் ..
இதுவரை காலமும் அனுமதியுடன் செய்த போராட்டங்கள் விட அனுமதியின்றி செய்த தமிழர் போராட்டம் செய்தி தாபனங்கள் உலகின் கண்களில் இலங்கையில் நடக்கும் அவலங்களை கொண்டுவர உதவியுள்ளன ...
உலகின் உடன் நடவடிக்கையை ஏற்படுத்தும் ..
நச்சு எரிவாயு தாக்குதலும் வன்னிமக்களின் தொடர்ச்சியான கொலைகளும் புலம் பெயர் மக்களின் மனதில் பெரும் கவலையும் உலகம் நடவடிக்கை ஒன்றும் செய்யாமல் இருப்பதாய் எழுந்த உணர்சியின் எழுச்சியே இது ..குறிப்பாக இலண்டன், பாரிஸ் ,நோர்வே,டென்மார்க்,யேர்மனி கனடா போன்ற நாடுகளில் மிக திவிரமாக ஈடுபட்டுள்ளனர்..
http://www.timesonline.co.uk/tol/news/uk/article6049394.ece

http://www.thesun.co.uk/sol/homepage/news/article2364417.ece

http://www.mirror.co.uk/news/latest/2009/0...15875-21259525/

http://www.guardian.co.uk/uk/2009/apr/07/t...tminster-bridge

bbc

http://news.bbc.co.uk/1/hi/uk/7986838.stm

Wednesday, April 01, 2009

தொடரும் தமிழின அழிவை எப்படி தடுக்கலாம்?

தமிழ்ர்களின் பலவிதமான,தொடர்ச்சியான வெளி உலக போராட்டங்களே இன்றைய தேவை . இதற்குத்தான் இலங்கையும் பயப்படுகிறது.. வெளி உலகில் இருக்கும் தமிழ்ர்களின் ஆயுதமும் அதுதான்...
ஆதாரங்களை சேருங்கள் அடிக்கவேண்டிய இடத்தில் நேரத்தில் அடியுங்கள்.
ஒவொருவரும் பிரச்சாரகராக மாறுங்கள் ...எம்மிடம் உண்மையுண்டு ..பாதிக்கப்பட்டவர்கள் பதுங்கலமா? எம்மினத்திற்கு நாமே துணை .
உங்கள் மௌனம் தான் இதுவரை இழந்த மக்களுக்கு காரணம். தொடர விடலாமா?

ரசியுங்கள்


இயற்கையழகு

வார்த்தைகளில் இருந்தது குரல்

http://www.oddcast.com/home/demos/tts/tts_...ple.php?sitepal

Monday, March 30, 2009

எங்கும் ஒற்றுமையாக வாழ்வோம் எதிலும் பகைவரை வெல்வோம்

எங்கும் வாழ்வோம் ஒற்றுமையாக, எதிலும் பகைவரை வெல்வோம்

Thursday, March 26, 2009